இ-பதிவு குறித்த QR கோடுகளில் ஒரிஜினல் என்றும் போலி என்றும் குழப்பமான முடிவுகளால் போலீசாருக்கு சிக்கல் May 20, 2021 3720 சென்னையில்,இ-பதிவு செய்து பயணிக்கும் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்யும் போது, சில சமயம் போலி என்றும் சில சமயம் ஒரிஜினல் என்றும் காட்டுவதால் நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல்த...